திண்டுக்கல் இரட்டை சதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல் இரட்டை சதம்

Added : ஜூலை 27, 2020
Share

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் கொரோனா தினமும் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவில் 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவே திண்டுக்கல்லில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதனால் மொத்த பாதிப்பு 2318 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1683 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X