இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருவர் கைது

Added : ஜூலை 27, 2020
Share

பழநி:சின்னகலையமுத்தூர் சேதுபதி மகன் மோகன் 12. இவர் ஜூலை 25 ல் வீட்டருகே இறந்து கிடந்தார். போலீஸ் விசாரணையில் சம்பவத்தன்று, அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் 67, வீட்டில் மின் வேலை நடந்துள்ளது. அப்போது, அங்கிருந்த ஒயர் சிறுவன் மீது பட்டதில் மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது. பிரபாகரன் மற்றும் அவரது வீட்டில் மின் வேலையில் ஈடுபட்ட எலக்ட்ரீசியன் சக்திவேலை, பழநி தாலுகா போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X