பொது செய்தி

தமிழ்நாடு

வீடுதோறும் வேல்பூஜை: தமிழக பா.ஜ., திட்டம்

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
BJP, Lord Muruga, Vel, pooja, வேல்பூஜை, கந்த சஷ்டி கவசம், தமிழக பாஜ, திட்டம்

சென்னை : கந்த சஷ்டி கவசம் இழிவுபடுத்தப்பட்டதால் வீடுகள் தோறும் வேல்பூஜை நடத்த தமிழக பா.ஜ. திட்டமிட்டுள்ளது.

தமிழக பா.ஜ. சார்பில் 'கொரோனாவும் அயலகத் தமிழர்கள் உணர்வுகளும்' என்ற தலைப்பில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை கூட்டம மாநில தலைவர் முருகன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய பொதுச்செயலர் முரளிதரராவ் பங்கேற்றார்.

அவர் பேசுகையில் ''கருப்பர் கூட்டத்தின் பின்னணியில் தி.மு.க. உள்ளது. ஹிந்து மக்களை ஒற்றுமைபடுத்த வேண்டும்; தி.மு.க.வை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்த வேண்டும்'' என்றார்.


latest tamil news



இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஆக.9ம் தேதி வேல் பூஜை நடத்தி முருகரை வழிபடவும் தி.மு.க.விற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் தமிழக பா.ஜ. திட்டமிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யார்மனிதன் - Toronto,கனடா
27-ஜூலை-202021:38:12 IST Report Abuse
யார்மனிதன் பா ஜ வுக்கும் முருகரனுக்கும் என்ன சம்பந்தம்?? முருகர் தமிழர்களின் சாமி, இவனுக ஏன் இதுல
Rate this:
Cancel
K.GOPINATHRAJA - cuddalore,இந்தியா
27-ஜூலை-202019:03:12 IST Report Abuse
K.GOPINATHRAJA மிகவும் அவசியமாக செய்யவேண்டிய காரியம் . தி மு க விற்கு மரண அடி . வெல்வது வேல் மட்டுமே .
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
27-ஜூலை-202015:03:39 IST Report Abuse
Raj மக்கள் பிரச்சினையில் ஓடி ஒளிந்து கொள்வான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X