இந்தியா

மகளிர் கூட்டமைப்பு கட்டடம் அடிக்கல் நாட்டு விழா

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கண்டமங்கலம்; கண்டமங்கலம் அடுத்த சின்னபாபுசமுத்திரத்தில் ரூ.72 லட்சம் செலவில் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலர் கண்ணன், பி.டி.ஓ., க்கள் பிரபாகரன், நடராஜன், ஒன்றிய பொறியாளர் அறிவொளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சக்கரபாணி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பூமி பூஜை செய்து புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்., மன்ற ஒன்றிய செயலர் பாலகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் மதியழகன், ஒன்றிய இளைஞரணி செயலர் சவுரிராஜன், எம்.ஜி.ஆர்., மன்ற ஒன்றிய துணை தலைவர் பழனி, இளைஞரணி பத்மநாபன், கிளை செயலர் குமார், முன்னாள் ஊராட்சி துணை தலைவர் பன்னீர், அண்ணா தொழிற்சங்கம் வினாயகம், மேலவை பிரதிநிதி ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X