இந்தியா

வள்ளலார் அரசு பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி; பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தஅரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.லாஸ்பேட்டை, வள்ளலார் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 93.4 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. மாணவி உத்திரதீபிகா 563 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவி ேஹமப்பிரியா 544, மாணவி சவுந்தர்யா 542 மதிப்பெண் பெற்று முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளனர். மேலும் ஒவ்வொரு பாடத்திலும் மாணவிகள் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்துள்ளனர்.சாதனை மாணவிகளை பள்ளி துணை முதல்வர் தமிழ்செல்வி நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X