இந்தியா

கொலை மிரட்டல் வாலிபர் மீது வழக்கு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

திருக்கனுார்; இளம்பெண்ணை திட்டி, கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.கூனிச்சம்பட்டு ஐயனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகள் மதுமிதா. இவர், தனது வீட்டின் எதிரே சாலையில் தோழி சரண்யாவுடன் இறகு பந்து விளையாடினார். அப்போது, அவ்வழியே வந்த முனியம்மாள் மீது பந்து விழுந்தது.கோபமடைந்த முனியம்மாளின் மகன் சிவானந்தம், மதுமிதாவை ஆபாசமாக திட்டு, கொலை செய்து விடுத்தார்.மதுமிதா புகாரின்பேரில் திருக்கனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X