காங்., ஆட்சியின் போது பாதுகாப்பு துறையில் ஊழல்: நட்டா குற்றச்சாட்டு

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
Congress,BJP, JP Nadda, defence sector, kargil diwas, modi, காங்கிரஸ், பாஜ, நட்டா

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: காங்., ஆட்சியின் போது, பாதுகாப்பு துறையில் ஊழல் நடைபெற்றதால், ராணுவத்துக்கு உபகரணங்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டதாக பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.

கார்கில் போரின் 21ம் ஆண்டு வெற்றி தினத்தையொட்டி, நேற்று அவர் பேசியதாவது: நாட்டின் எல்லைகளை பாதுகாக்க ராணுவ வீரர்கள் செய்யும் தியாகத்தை என்றும் மறக்க மாட்டோம். உயரமான மலைப்பகுதியில் நடந்த கார்கில் போரில், இக்கட்டான நேரத்திலும் மன உறுதியுடன் போராடிய இந்திய வீரர்கள், பாக்.,ஐ வீழ்த்தினர். அவர்களுக்கு நாடே கடன்பட்டுள்ளது.


latest tamil news



2004 முதல் 2014ம் ஆண்டு வரையிலான ஜ.மு.கூட்டணி ஆட்சி காலத்தில், பாதுகாப்பு துறையில் ஊழல் நிலவியதால், ராணுவ தளவாடங்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசில், தற்போது 36 ரபேல் விமானங்கள், 28 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், 15 சினூக் ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு துறை மீது பிரதமர் மோடி தனி கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது சீனாவுடனான மோதல் விவகாரத்திலும், லடாக் சென்று ராணுவ வீரர்களுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார். நம்நாட்டின் எல்லைகளை ஆக்கிரமிக்க ஒருபோதும் மோடி விடமாட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
27-ஜூலை-202018:21:18 IST Report Abuse
sankaseshan அடுத்து யாராட்சி வரும் சொல்லலையே எதிர்க்கட்சி நிச்சயமாக இல்லை மணியா மக்கள் வரிப்பணத்தை ஆட்டைய போட்டதில் காங்கிரசை எவரும் ஜெயிக்க முடியாது உண்மையை சொன்னால் விதண்டாவாதமா
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
27-ஜூலை-202017:50:01 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை ஐயோ, அய்யய்யயோ........................ஐயோ, அய்யய்யயோ........................ஐயோ, அய்யய்யயோ........................ஐயோ, அய்யய்யயோ........................ஐயோ, அய்யய்யயோ........................ஐயோ, அய்யய்யயோ........................ஐயோ, அய்யய்யயோ........................ஐயோ, அய்யய்யயோ........................ஐயோ, அய்யய்யயோ........................ஐயோ, அய்யய்யயோ........................ஐயோ, அய்யய்யயோ........................ஐயோ, அய்யய்யயோ........................ஐயோ, அய்யய்யயோ........................ஐயோ, அய்யய்யயோ........................ஐயோ, அய்யய்யயோ........................ஐயோ, அய்யய்யயோ........................
Rate this:
27-ஜூலை-202020:31:54 IST Report Abuse
KrishnaRajavelu ara kirukkana nee.Nalla mana nala maruthucara paaru....
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
27-ஜூலை-202016:58:39 IST Report Abuse
ஜெயந்தன் அடுத்த வரும் ஆட்சியில் உங்களின் ஊழல் வெளியே வரும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X