பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பாலிடெக்னிக்கில் சேர அழைப்பு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

ஈரோடு: பெருந்துறை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில், நடப்பு கல்வியாண்டுக்கு முதலாமாண்டு முழு நேர பட்டய படிப்புக்கு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, சென்னை தொழில் நுட்ப கல்வி இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது. விண்ணப்பத்தை, டttணீ://http://www.tngptc.in அல்லது http://www.tngptc.com என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்க இயலாதவர்கள், மாவட்டசேவை மையங்கள் (தமிழ்நாடு பாலிடெக்னிக் அட்மிஷன் பெசிலிடேஷன் சென்டர்) மூலம் விண்ணப்பிக்கலாம். பதிவு கட்டணம், 150 ரூபாய். ஆக.,4க்குள் விண்ணப்பித்து, ஆக.,5 முதல் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்து, ஆக.,16க்குள் நிறைவு செய்ய வேண்டும். அனைத்து தகவல், வழிகாட்டுதல், கால அட்டவணையை, http://www.tngptc.in அல்லது http://www.tngptc.com இணைய தளத்தில் அறியலாம். நேரடி இரண்டாமாண்டு மற்றும் பகுதி நேர பட்டய படிப்பு சேர்க்கை அறிவிப்பு, பின்னர் வெளியிடப்படும். கூடுதல் விபரம் அறிய, 044 22350523, 22350527, 22351014, 22351015, 9677335522, 9940735303, 9965834521 என்ற எண்களில் அறியலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X