பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் துறையில் நெல், உரம் தயார்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு வட்டார வேளாண் துறையில், மானிய விலையில், விதை நெல், உரம் தயாராக உள்ளது. இதுகுறித்து வேளாண் உதவி இயக்குனர் சங்கர் கூறியதாவது: காளிங்கராயன் பாசன பகுதியில், 15 ஆயிரம் ஏக்கரில், நெல் சாகுபடி நடக்கிறது. இதற்காக வேளாண் துறையில், விதை நெல் மானியத்தில் வழங்கப்படுகிறது. ஒரு கிலோ பீ.பி.டி.,5204 (டீலக்ஸ்) விதை நெல் - 37.30 ரூபாய், ஏ.டீ.டி., 38 ரகம், 36.90 ரூபாய், ஏ.டீ.டி., 39 ரகம், 37.30 ரூபாய், ஐ.ஆர்., 20 ரகம், 36.90 ரூபாய், வெள்ளை பொன்னி ரகம், 40.80 ரூபாய், உயிர் உரங்கள், பூஞ்சான கொல்லி, நுண்ணூட்டங்களும் இருப்பில் உள்ளன. கூடுதல் விபரங்களுக்கு, வேளாண் அலுவலர் நாசர் அலி, 9944920101, உதவி வேளாண்மை அலுவலர்கள் குமார் - 9786388610, ரஞ்சித்குமார் - 9965444123, கார்த்திகேயன்-9965053700, சுந்தரராஜன்-9788090891, சங்கீதா-8870038607 ஆகியோரை, வேளாண் விரிவாக்க மையங்களையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X