பொது செய்தி

தமிழ்நாடு

'சோக கீதம்' இசைக்கும் இசைக்கலைஞர்கள்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

திருப்பரங்குன்றம் :

கொரோனா தடை உத்தரவால் தவில், நாதஸ்வர கலைஞர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.திருப்பரங்குன்றம் ஆலடி அருணா, ஆறுமுகம், சிவராம கணேசன், வேணுகோபால் கூறியதாவது: ஊரடங்கால்வாழ்க்கை தலைகீழாக மாறி விட்டது. வருமானமின்றி தவிக்கிறோம். 75 சதவீதம் பேர் கோயில் திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகளை நம்பித்தான் வாழ்கிறோம். கோயில் திருவிழாக்கள் முற்றிலும் இல்லை. சுப நிகழ்ச்சிகள் குறைந்துவிட்டன. எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. அரசு நிவாரணம் வழங்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X