சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.பாப்பாரப்பட்டி ஏரியில் பெண் சடலம் மீட்பு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி அருகே, எஸ்.பாப்பாரப்பட்டி ஏரியில், நேற்று காலை, நீல நிற ரவிக்கை, இளம் பச்சை நிற புடவை அணிந்த, 50 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத பெண் சடலம் மிதந்தது. ஆட்டையாம்பட்டி போலீசார், சடலத்தை கைப்பற்றி, தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் விசாரிக்கின்றனர். அத்துடன், மாவட்டங்களில் காணாமல் போன பெண்கள் குறித்தும் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X