சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யூகலிப்டஸ் மரம் சாய்ந்து உணவக சுற்று கம்பி சேதம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

மேட்டூர்: மேட்டூர், அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப் அருகே, அம்மா உணவகம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, மேட்டூரில், 62 மி.மீ., மழை பெய்தது. இதனால், பொன்னகர் பிரிவு அருகே, தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை வளாகத்திலுள்ள யூகலிப்டஸ் மரம் வேரோடு சாய்ந்தது. இதில், ஈட்டுறுதி மருத்துவமனை வளாக சுற்றுச்சுவர், அதன் அருகே கட்டப்பட்டுள்ள, அம்மா உணவக சுற்றுச்சுவர் கம்பி கள், அருகிலுள்ள மின்கம்பம் சேதமாகின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X