மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

Added : ஜூலை 27, 2020
Share
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து, வினாடிக்கு, 5,915 கனஅடியாக அதிகரித்தது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., கர்நாடகா அணைகளில் திறக்கப்படும் நீரின் ஒரு பகுதி, தொடர்ச்சியாக வருவதால், நேற்று முன்தினம், வினாடிக்கு, 4,977 கனஅடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 5,915 கனஅடியாக அதிகரித்தது. அணை நீர்மட்டம், 66.97 அடி, நீர் இருப்பு, 29.33 டி.எம்.சி.,யாக

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து, வினாடிக்கு, 5,915 கனஅடியாக அதிகரித்தது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., கர்நாடகா அணைகளில் திறக்கப்படும் நீரின் ஒரு பகுதி, தொடர்ச்சியாக வருவதால், நேற்று முன்தினம், வினாடிக்கு, 4,977 கனஅடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 5,915 கனஅடியாக அதிகரித்தது. அணை நீர்மட்டம், 66.97 அடி, நீர் இருப்பு, 29.33 டி.எம்.சி.,யாக இருந்தது. வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடி நீர், காவிரியில் வெளியேற்றப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X