பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு டாக்டர் பலி

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

திருமங்கலம் :திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் பகுதி தனியார் மருத்துவமனையில் 55 வயது டாக்டர் வேலை செய்து வந்தார். ஊரடங்கால் 3 மாதங்களாக பணிக்கு வரவில்லை. இந்நிலையில் அவருக்கு காய்ச்சல், சளி, மூச்சு திணறல் ஏற்பட்டு அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கொரோனா தொற்று உறுதியான நிலையில் நேற்று முன்தினம் இறந்தார். இதுவரை திருமங்கலம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்து 222 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவர் இறந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X