ராசிபுரத்தில் அதிகபட்சமாக 77 மி.மி., மழை பதிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராசிபுரத்தில் அதிகபட்சமாக 77 மி.மி., மழை பதிவு

Added : ஜூலை 27, 2020
Share

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு ராசிபுரம், மங்களபுரம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக ராசிபுரத்தில், 77 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்) ராசிபுரம், 77, மங்களபுரம், 35, குமாரபாளையம், 24, கொல்லிமலை, 7, திருச்செங்கோடு, 6, புதுச்சத்திரம், 5, சேந்தமங்கலம், 3, நாமக்கல் கலெக்டர் அலுவலகம், 2, நாமக்கல், 2 மி.மீ., என, மாவட்டத்தில் மொத்தம், 161 மி.மீட்டர் மழை பெய்தது.



Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X