பொது செய்தி

தமிழ்நாடு

இரும்பூதிப்பட்டி பகுதியில் கொரோனா விழிப்புணர்வு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கிருஷ்ணராயபுரம்: இரும்பூதிப்பட்டி முகாமில், கொரோனா தொற்று பரவல் தடுக்கும் வகையில், கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, இரும்பூதிப்பட்டியில் இலங்கை தமிழர்கள் முகாம் உள்ளது. தற்போது கொரோனா பரவல் தடுக்கும் வகையில், இந்த பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடந்தது. மேலும், கொரோனா விழிப்புணர்வு பணிநடந்தது. மருத்துவத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X