பொது செய்தி

தமிழ்நாடு

தங்கம் விலை வரலாற்றில் புது உச்சம் - சவரன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Gold rate, gold price, Gold, silver, தங்கம்விலை, தங்கம், வெள்ளி

சென்னை : கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக சரவன் ரூ.40 ஆயிரத்தை கடந்துள்ளது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஜூலை 27) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.109 உயர்ந்து ரூ.5,013க்கும், சவரன் ரூ.872 உயர்ந்து ரூ.40,104க்கும், சுத்த தங்கமான 24காரட் 10கிராம் விலை ரூ.52,620க்கும் விற்பனையாகிறது.


latest tamil news




வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை எட்டி உள்ளது. ஒரேநாளில் ஒருகிராம் வெள்ளியின் விலை ரூ.4 உயர்ந்து ரூ.70.90க்கும், கிலோ ரூ.4000 உயர்ந்து ரூ.70.90க்கும் விற்பனையாகிறது.

கொரோனா பிரச்னையால் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பதன் காரணமாகவே தங்கம் விலை தொடர்ந்து எகிறி கொண்டே போகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
27-ஜூலை-202020:40:07 IST Report Abuse
Bhaskaran வாங்குவதற்கு நடுத்தர வர்கம் தயாராக இல்லை அவரவர் வாழ்க்கையே பெரும் பாடாக இருக்கிறது வேண்டும் என்று விலை உயர்தராங்க
Rate this:
Cancel
kalaigandhi - TIRUPUR,இந்தியா
27-ஜூலை-202020:25:29 IST Report Abuse
kalaigandhi கொரோனா வந்து பாதிப்படைந்ததை விட ஒரு சாமானிய மனிதனால் இந்த தங்க நகை விலை ஏற்றத்தை தான் தாங்கிக்கொள்ள முடியாது.ஏனெனில் ஏத்தனை தந்தையர்கள் தங்கள் மகளின் திருமணத்தை எண்ணி வருத்தம் கொள்ள்கின்றனர்.
Rate this:
Cancel
Chandran S -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜூலை-202019:14:39 IST Report Abuse
Chandran S அறிவே வராதா ,நாடு இருக்கிற நிலையில் இது ரொம்ப முக்கியமா ?செத்தால் தங்கத்தை வைத்தா புதைக்க போகிறார்கள். அந்த காசுக்கு இல்லாதவர்களுக்கு உதவி செய்து புண்ணியம் சேருங்கள் வீடுவரை உறவு வீதி வரை மனைவிகாடு வரை பிள்ளை கடைசி வரைபுண்ணியம் தான் கூட வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X