தங்கம் விலை வரலாற்றில் புது உச்சம் - சவரன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது| Gold rate today hits fresh record high, tracking global trend | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தங்கம் விலை வரலாற்றில் புது உச்சம் - சவரன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (7)
Share
சென்னை : கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக சரவன் ரூ.40 ஆயிரத்தை கடந்துள்ளது.சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஜூலை 27) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.109 உயர்ந்து ரூ.5,013க்கும், சவரன் ரூ.872 உயர்ந்து ரூ.40,104க்கும், சுத்த தங்கமான 24காரட் 10கிராம் விலை ரூ.52,620க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும்
Gold rate, gold price, Gold, silver, தங்கம்விலை, தங்கம், வெள்ளி

சென்னை : கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக சரவன் ரூ.40 ஆயிரத்தை கடந்துள்ளது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஜூலை 27) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.109 உயர்ந்து ரூ.5,013க்கும், சவரன் ரூ.872 உயர்ந்து ரூ.40,104க்கும், சுத்த தங்கமான 24காரட் 10கிராம் விலை ரூ.52,620க்கும் விற்பனையாகிறது.


latest tamil news
வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை எட்டி உள்ளது. ஒரேநாளில் ஒருகிராம் வெள்ளியின் விலை ரூ.4 உயர்ந்து ரூ.70.90க்கும், கிலோ ரூ.4000 உயர்ந்து ரூ.70.90க்கும் விற்பனையாகிறது.

கொரோனா பிரச்னையால் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பதன் காரணமாகவே தங்கம் விலை தொடர்ந்து எகிறி கொண்டே போகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X