பொது செய்தி

இந்தியா

கொரோனா தொற்று இல்லை: மகளுடன் ஐஸ்வர்யா ராய் டிஸ்சார்ஜ்

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 Aishwarya Rai, corona Tests, Negative, COVID19, Discharged, Hospital

இந்த செய்தியை கேட்க

மும்பை: பாலிவுட் நடிகைஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று இல்லை: மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகர் அமிதாப், அவரது மகன் அபிஷேக் ஆகியோர் கொரோனா பாதிப்புக்குள்ளானதில் ஜூலை 11-ம் தேதி மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அமிதாப் பச்சனின் குடும்பத்தில் அபிஷேக் பச்சன் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யாவிற்கும் கொரோனா அறிகுறி தென்பட்டது.


latest tamil news




இருவரும் கடந்த 17-ம் தேதி பாலிவுட் நடிகை ஐஸ்வர் ராய், அவரது மகள் ஆராத்யா இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 10 நாட்கள் அவர்கள் இருவருக்கும் பரிசோதனைகள் நடந்த நிலையில் ஐஸ்வர் ராய்க்கும், அவரது மகள் ஆராத்யாவுக்கும் தொற்று இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X