பொது செய்தி

இந்தியா

வங்கதேசத்திற்கு 10 டீசல் ரயில் என்ஜின்களை இந்தியா வழங்கியது

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
bangaladesh, diesel rail engines, offer, வங்கதேசம், 10 டீசல் ரயில் என்ஜின்கள், இந்தியா, வழங்கல்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: வங்கதேசத்திற்கு 10 டீசல் ரயில் என்ஜின்களை இந்தியா வழங்கியது. இதையொட்டி டில்லியில் நடந்த காணொளிகாட்சியில் இந்தியாவின் சார்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் மற்றும் வங்கதேச வெளியுறவு அமைச்சர் மற்றும் அந்நாட்டு ரயில்வே அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்உதவி திட்டத்தின் கீழ் வங்கதேசத்தில் 17 ரயில்வே திட்டங்களுக்கு இந்தியா முன்வந்துள்ளது. பாலங்கள், சிக்னல் அமைப்புகள், அகலரயில் பாதை டீசல் என்ஜின்கள் உள்ளிட்ட 9 தி்ட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. .

இதன் ஒரு கட்டமாக மேற்குவங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள கெடே என்ற ரயில்நிலையத்திலிருந்து 10 டீசல் ரயில் என்ஜின்களும் ஒன்றன்பின் ஒன்றாக வங்கதேசத்தில் உள்ள தர்ஷனா ரயில்நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


latest tamil news


ஒவ்வொரு டீசல் ரயில் என்ஜினும் 28 வருடங்கள் ஓடக் கூடியது. அவை WDM-3D வகை என்ஜின், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் என்ஜின், 3,300 ஹார்ஸ் பவர் என்ஜின்கள், மணிக்கு 120 கி.மீ., வேகம் வரை ஓடக்கூடியவை. இந்த ரயில் என்ஜின்கள் மூலம் இந்திய மற்றும் வங்கதேசத்திற்கு இடையே ரயில் போக்குவரத்து அதிகரிக்கும் என எதி்ர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
28-ஜூலை-202017:01:24 IST Report Abuse
mathimandhiri இந்தச் சுமையை நாம் சுமப்பதற்கு நமக்கு என்ன நிர்ப்பந்தமோ தெரியவில்லை. அவன் நம் நாட்டுக்கு யார் யாரை அனுப்பியிருக்கிறான் , அனுப்பப் போகிறான், அவனது டிராக் ரெக்கார்டு என்ன, எப்படி என்பதை யாரே அறிவார் பராபரமே?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
27-ஜூலை-202020:36:52 IST Report Abuse
Bhaskaran உதவிகளை வாங்கிக்கொண்டு அகதிகளை அனுப்பி இந்தியாவின் இறையாண்மைக்கு வேட்டுவைக்கும் வங்கதேசம்
Rate this:
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
28-ஜூலை-202002:10:01 IST Report Abuse
கதிரழகன், SSLCவர்றவன் அகதி இல்ல ஒற்றன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X