டிரம்ப் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா அறிகுறி

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
Donald Trump's National Security, Advisor Tests ,Positive For , White House

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பான ஆலோசகர் ராபர்ட் ஒ. பிரையனுக்கு கொரோனா அறிகுறி இருந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர் ராபர்ட் ஒ பிரயைன், வெள்ளை மாளிகை நிர்வாகத்தில் முக்கிய அதிகாரியாக டிரம்ப்பிற்கு வலதுகரமாக செயல்பட்டு வருகிறார்.


latest tamil news




கடந்த சில வாரங்களுக்கு ராபர்ட் ஒ பிரையன், ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. நாடு திரும்பிய உடன் உடல் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது லேசான கொரோனா அறிகுறி இருந்துள்ளது. இதையடுத்து அவர் தனக்கு தானே தனிமைப்படுத்திக்கொண்டார். இதையடுத்து வெள்ளை மாளிகை ஊழியர்களும் பரிசோதனைக்குப்படுத்தப்பட உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X