மூன்று நகரங்களில் கொரோனா ஆய்வகங்கள் : மோடி துவக்கி வைத்தார்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
புதுடில்லி: மூன்று நகரங்களில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக இன்று துவக்கி வைத்தார். இதில் மூன்று மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் உயர்திறன் கொண்ட அதிவிரைவு கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா, மஹாராஷ்டிராவின் மும்பை, உத்தரபிரதேச மாநிலம்
PM Modi launches 3, high-end COVID-19 testing ,labs, says India's situation much better, than many countries

புதுடில்லி: மூன்று நகரங்களில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக இன்று துவக்கி வைத்தார். இதில் மூன்று மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.

ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் உயர்திறன் கொண்ட அதிவிரைவு கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா, மஹாராஷ்டிராவின் மும்பை, உத்தரபிரதேச மாநிலம் நொய்டா ஆகிய மூன்று நகரங்களில் துவக்க விழா இன்று நடந்தது.


latest tamil news




இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவக்கி வைத்தார். மூன்று மாநில முதல்வர்களான மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, யோகி ஆதித்யநாத் ஆகியோர் பங்கேற்றனர்.

இதையடுத்து நடந்த உரையாடலில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான நிதியை அதிகரித்து ஒதுக்க வேண்டும் என பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X