வீட்டிலிருந்தே பணியாற்றும் காலத்தை 2021 ஜூன் வரை நீட்டித்தது 'கூகுள்'

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Google employees, can continue to ,work from home till June 2021

வாஷிங்டன்: உலக அளவில் கொரோனா தாக்கம் காரணமாக அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான 'கூகுள்' தனது ஊழியர்களை 2021 ஜூன் வரை வீடுகளில் இருந்து பணியாற்ற உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதையடுத்து , வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை, வீடுகளில் இருந்து பணியாற்ற அனுமதித்தன. ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை.
இதையடுத்து முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், உலகம் முழுவதும் கூகுள் ஆல்பபெட் நிறுவனத்தின் ஊழியர்கள் இந்தாண்டு முழுவதும் வீட்டிலிருந்தே பணியாற்ற கடந்த ஏப்ரல் மாதம் அனுமதி அளித்தது.


latest tamil news




இந்நிலையில் கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது பணியாளர்களால் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய முடியும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு, வீட்டிலிருந்தே பணியாற்றும் காலத்தை வரும் 2021 ம் ஆண்டு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூகுள் ஆல்பபெட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இ.மெயில் வாயிலாக தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
27-ஜூலை-202022:57:30 IST Report Abuse
தல புராணம் ஜூலை 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.. The company confirmed that Google workers will be able to choose to work from home through July 2021.
Rate this:
Cancel
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
27-ஜூலை-202022:12:53 IST Report Abuse
பஞ்ச்மணி அதெப்புடி உங்களுக்கு மாத்திரம் டயம் ரிவஸ்ல போகுது 🤣
Rate this:
Cancel
27-ஜூலை-202022:00:46 IST Report Abuse
BALAMUNEESWARAN S 2021
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X