பொது செய்தி

இந்தியா

லாலுவுக்கு கொரோனா பாதிப்பில்லை

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Lalu Prasad Yadav, covid19 test, negative, coronavirus, Lalu

ராஞ்சி: ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள லாலுவுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பில்லை என முடிவு வந்துள்ளது.

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில், பீஹார் முன்னாள் முதல்வர், லாலு பிரசாத்துக்கு(72) சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திடீர் உடல்நலன் பாதிப்பால், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் லாலு அனுமதிக்கப்பட்டுள்ளார்.


latest tamil news


அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என, உறுதியாகி உள்ளது. லாலுவின் உதவியாளர்கள் மூன்று பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது தெரிய வந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chidam - 325,இந்தியா
28-ஜூலை-202012:19:13 IST Report Abuse
Chidam லல்லுவே ஒரு பெரிய கிருமி அதைவிட மோசமான கிருமி உண்டா
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
28-ஜூலை-202012:11:57 IST Report Abuse
Ramesh Sargam லாலுவைக்கண்டால், கொரோனா வைரசுக்கும் பயம். அதேபோல், மமதா பனர்ஜீ மற்றும் பல அரசியல்வாதியைக்கண்டாலும் வைரசுக்கு பயம்.
Rate this:
Cancel
28-ஜூலை-202007:59:20 IST Report Abuse
ஆரூர் ரங் . ஒருவேளை மாட்டுத் தீவனத்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருக்கோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X