சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழுக்கி விழுந்த மூதாட்டி சாவு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த அறந்தாங்கியில் பாத் ரூமில் வழுக்கி விழுந்த மூதாட்டி இறந்தார்.ேத்தியாத்தோப்பு அடுத்த அறந்தாங்கி சென்னிநத்தத்தைச் சேர்ந்த அகஸ்டின் மனைவி ரோனிகாமேரி, 70; இவர் நேற்று முன்தினம் பாத்ரூமில் குளிக்க சென்ற போது வழுக்கி விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவரை தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 5.00 மணியளவில் இறந்தார். புகாரின் பேரில் சோழத்தரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X