சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறிய 560 பேர் மீது வழக்கு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுார் மாவட்டத்தில், ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்த 560 பேர் மீது வழக்குப் பதிந்து, 270 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கடலுார் மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நேற்று முன்தினம் முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அப்போது, ஊரடங்கை மீறியும், முக கவசம்அணியாமலும், கொரோனா தொற்று ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதன்படி, எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் உத்தரவின்பேரில், கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் தடையை மீறி சுற்றித் திரிந்த 560 நபர்கள் மீது வழக்குப் பதிந்து, 12 கார்கள், பைக்குகள் உட்பட 270 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X