சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் முதியவர் காயம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

புதுச்சத்திரம்; சாலை விபத்தில் படுகாயமடைந்த அடையாளம் தெரியாத முதியவர் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.புதுச்சத்திரம் அடுத்த அத்தியாநல்லுார் பெட்ரோல் பங்க் அருகே, கடந்த 15ம் தேதி சாலையோரம் நடந்துசென்ற சுமார் 70 வயது, முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.இதில் படுகாயமடைந்த அவரை மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்த்து, சுயநினைவின்றி உள்ளார். இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. புதுச்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X