சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் நிலைய சுவரில் போஸ்டர் ஒட்டியவர் மீது வழக்கு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

புவனகிரி; புவனகிரி போலீஸ் நிலைய காம்பவுண்டில் அரசியல் கட்சி போஸ்ட்டர் ஒட்டியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.முழு ஊரடங்கான நேற்று முன் தினம் போலீசார் பல்வேறு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது புவனகிரி பெரிய தேவாங்கர் தெரு பூங்காவனம் மகன் ராகவன், 29; என்பவர், போலீஸ் நிலைய சுவற்றில் போஸ்ட்டர் ஒட்டியது தெரிந்தது. சப் இன்ஸ் பெக்டர் சந்தோஷ் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X