டிராக்டரில் மணல் கடத்தல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராக்டரில் மணல் கடத்தல்

Added : ஜூலை 27, 2020
Share

புவனகிரி: புவனகிரி அருகே ஆற்றில் இருந்து மணல் கடத்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.புவனகிரி போலீஸ் சப் இன்ஸ் பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணல்மேட்டில் வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி அரை யூனிட் ஆற்று மணல் இருந்தது தெரிந்தது. டிராக்டர் மற்றும் டிப்பரை பறிமுதல் செய்து, மணல்மேடு பிரபுதாஸ், 25; மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X