பொது செய்தி

தமிழ்நாடு

அப்துல்கலாம் நினைவு தினம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கடலுார்; உலகத் திருக்குறள் பேரவை சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.கடலுார் துர்கா தனிப்பயிற்சி கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றத் தலைவர் கவிஞர் கடல் நாகராஜன், செயலர் மூர்த்தி, தனிப்பயிற்சி கல்லுாரி முதல்வர் செந்தில்முருகன் ஆகியோர் கலாம் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். அப்துல் கலாம் நினைவு நுாலகத்தை உலக திருக்குறள் பேரவை தலைவர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.கலாம் பேரவை ரவி, ராஜமாணிக்கம், மனோகர், குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலர் மருதவாணன் பங்கேற்றனர்.அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி, கடலுார் அருகே கடற்கரையில் தம்மணாம்பேட்டை கடற்கரை கிராமத்தில் மாவட்ட மக்கள் பாதை தாய்மண் திட்டத்தின் கீழ் பனைவிதை விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், ஒன்றியபொறுப்பாளர் ராஜேஷ் கண்ணன், சரளா, முருகன், டாக்டர் பரணிதரன, ஊர் தலைவர் ராஜா பங்கேற்றனர்.தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் சிங்காரத்தோப்பில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சுப்ராயன, மாவட்ட செயலர் கோகிலன், பொருளாளர் மாலை மணி, இளைஞர் பேரவை தலைவர் வீரமுத்து, இணை செயலர் பழனிவேலு, அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குமார், சுகுமாறன், சக்திவேல் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X