வெட்கம் கெட்ட ஆட்சி

Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
வெட்கம் கெட்ட ஆட்சி

மஹாராஷ்டிர அரசின் சுயநலத்தையும், அவர்களின் உண்மையான நோக்கத்தையும், அம்மாநில மக்கள் புரிந்து கொண்டிருப்பர். அங்கு வெட்கம் கெட்ட ஆட்சி நடக்கிறது. கூட்டணிக்குள் சண்டையும், உட்கட்சி பூசலும் அதிகரித்துள்ளன. அம்மாநில முதல்வர் மற்றும் அரசின் படுதோல்வியை, பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவினர், மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

- ஜே.பி.நட்டா , தேசிய தலைவர், பா.ஜ.,

தேர்தலில் போட்டியில்லை
ஜம்மு -- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் வாயிலாக, மாநில அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. அதிகாரமற்ற சபையில், உறுப்பினராக இருக்க விரும்பவில்லை. எனவே, அதன் மாநில அந்தஸ்தை திரும்ப பெறும் வரை, தேர்தலில் போட்டியிட மாட்டேன். அதுவரை, கட்சிக்காகவும், ஜம்மு -- காஷ்மீர் மக்களுக்காகவும் தொடர்ந்து உழைப்பேன்.

ஒமர் அப்துல்லா , தலைவர், தேசிய மாநாட்டு கட்சி

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
28-ஜூலை-202006:21:15 IST Report Abuse
Sandru வெட்கம் கெட்ட ஆட்சி பற்றி பேச தகுதி உடையவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X