சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகள் மாயம்: தாய் புகார்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனுாரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் கீர்த்தனா, 20.தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.கடந்த 21 ம் தேதி இரவு வீட்டில் துாங்கியவர், 22ம் தேதி காலை 4.30 மணியிலிருந்து காணவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. விசாரணையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அழகுதமிழன் என்பவருக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. அவருடன் பள்ளி சான்று மற்றும் வங்கி பாஸ்புக்குடன் சென்றதாக கூறப்படுகிறது.இது பற்றி தாய் மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X