சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவர் தற்கொலை

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

மரக்காணம்; கிளியனுார் அருகே உடல் நிலை பாதிக்கப்பட்ட முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.கிளியனுார் அடுத்த புதுக்குப்பத்தை சேர்ந்தவர் முருகேசன், 60, கடந்த சில நாட்களாக உடல் நிலைசரியில்லாமல் அவதிப்பட்டுவந்தார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற முருகேசன், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.நேற்று கொஞ்சிமங்கலம் அருகே வயல் பகுதியில் உள்ள வேப்பமரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து கிளியனுார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X