சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறி செயல்பட்ட இரண்டு ஆலைகளுக்கு 'சீல்'

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

பெ.நா.பாளையம்:கடந்த ஞாயிற்றுக்கிழமை, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. எவ்வித தளர்வுகளும் இல்லாத ஊரடங்கின் போது, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட அய்யாசாமி நகரில், ஒரு தொழிற்சாலை மற்றும் ஒரு மர இழைப்பகம் செயல்படுவதாக புகார் வந்தது.பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பரமசிவம் தலைமையில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொழிலாளர்கள் பணியாற்றி வருவது தெரியவந்தது. இரண்டு நிறுவனங்களுக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X