பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை பல்கலை 'அட்மிஷன்' அறிவிப்பு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

சென்னை : சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வி நிறுவனத்தில், 2020 - 21ம் கல்வி ஆண்டில், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் அனுமதி பெற்ற பாடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இளநிலை, முதுநிலை, வணிக நிர்வாகவியல், முதுநிலை டிப்ளமா, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகியவற்றில், மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்ப பதிவு துவங்குகிறது. இதன்படி, www.online.ideunom.ac.in என்ற இணையதளத்தில், இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னை பல்கலையின், 115 கற்றல் உதவி மையங்கள் வழியாகவும் சேரலாம். விபரங்களை, சென்னை பல்கலையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X