வடவள்ளியில் கனமழை: சாலைகளில் வெள்ளம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வடவள்ளியில் கனமழை: சாலைகளில் வெள்ளம்

Added : ஜூலை 27, 2020
Share
 வடவள்ளியில் கனமழை:  சாலைகளில் வெள்ளம்

வடவள்ளி:வடவள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று பகல், 2:00 மணியளவில், திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது.இதனால் தடாகம் ரோடு, மருதமலை ரோடு, பி.என்.புதூர், வடவள்ளி, மருதமலை உள்ளிட்ட இடங்களில், சாலை முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் மிதந்து சென்றன. கடந்த ஒரு வாரமாக, பகல் நேரங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று கனமழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X