சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேஸ்புக்கில் அவதூறு: இ.கம்யூ.,போலீசில் புகார் 

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கோவை:இ.கம்யூ., பற்றி பேஸ்புக்கில் அவதுாறு பரப்பியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.கோவை மேற்கு இ.கம்யூ., செயலாளர் ஜேம்ஸ், போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள புகார் மனு:சென்னையிலுள்ள இ.கம்யூ., தலைமை அலுவலகமான, பாலம் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் பற்றியும், மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் குறித்தும், பேஸ்புக்கில் பல பெயர்களில், அவதுாறான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில், கருத்து பதிவிட்ட நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X