அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆக., 5 முதல் முக கவசம் அமைச்சர் காமராஜ் தகவல்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சென்னை : ''ரேஷன் கடைகளில், ஆகஸ்ட், 5 முதல், கார்டுதாரர்களுக்கு இலவச முக கவசங்கள் வழங்கப்படும்,'' என, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

சென்னை, தேனாம்பேட்டை, டிரஸ்ட்புரம் உள்ளிட்ட பகுதிகளில், வைரஸ் பரவல் தடுப்பு பணிகளை பார்வையிட்ட பின், அவர் கூறியதாவது:ரேஷன் கடைகளுக்கு வர வேண்டிய தேதி, நேரம் போன்ற விபரம் அடங்கிய, 'டோக்கன்'கள், கார்டுதாரர்களின் வீடுகளில், ஆக., 1, 3, 5ம் தேதிகளில் வழங்கப்படும். கார்டுதாரர்கள், 5ம் தேதி முதல், அத்தியாவசிய பொருட்களுடன், முக கவசங்களையும் பெற்று கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X