அ.தி.மு.க.,வில் மாஜி எம்.எல்.ஏ., திடீர் நீக்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வில் 'மாஜி' எம்.எல்.ஏ., திடீர் நீக்கம்

Added : ஜூலை 28, 2020
Share

சென்னை : அ.தி.மு.க.,வில் இருந்து, முன்னாள் எம்.எல்.ஏ., நீக்கப்பட்டார்.நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., நாஞ்சில் முருகேசன், கட்சிக்கு களங்கம் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை, கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் பிறப்பித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X