சத்துணவு பொருள் மாணவருக்கு சப்ளை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சத்துணவு பொருள் மாணவருக்கு 'சப்ளை'

Added : ஜூலை 28, 2020
Share
திருப்பூர்:ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவியருக்கு அரிசி, பருப்பு நேற்று வழங்கப்பட்டது.பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு உணவு பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அப்பணி, திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் துவங்கியுள்ளது.நேற்று ஜெய்வாபாய் பள்ளியை சேர்ந்த, 80 மாணவியர் இலவச பொருட்களை வாங்கி சென்றனர்.

திருப்பூர்:ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவியருக்கு அரிசி, பருப்பு நேற்று வழங்கப்பட்டது.பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு உணவு பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அப்பணி, திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் துவங்கியுள்ளது.நேற்று ஜெய்வாபாய் பள்ளியை சேர்ந்த, 80 மாணவியர் இலவச பொருட்களை வாங்கி சென்றனர். சமூக இடைவெளியை பின்பற்றி ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மாணவர்களை மட்டும் வரவழைத்து, பொருட்கள் வழங்கப்படுகின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X