கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு

Added : ஜூலை 28, 2020
Share
திருப்பூர்:கல்பனா சாவ்லா விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.கலெக்டர் விஜய கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சுதந்திர தினவிழாவின் போது, கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. பாராட்டத்தக்க வகையில், வீர, தீர செயல்கள் புரிந்த, ஏதாவது ஒருமுறையில் துணிச்சலுடன் செயல்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்.வரும், 29 ம் தேதி

திருப்பூர்:கல்பனா சாவ்லா விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.கலெக்டர் விஜய கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சுதந்திர தினவிழாவின் போது, கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. பாராட்டத்தக்க வகையில், வீர, தீர செயல்கள் புரிந்த, ஏதாவது ஒருமுறையில் துணிச்சலுடன் செயல்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்.வரும், 29 ம் தேதி (நாளை) மாலை, 5:00 மணிக்குள், மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X