பொது செய்தி

தமிழ்நாடு

இறந்தவர்கள் குடும்பத்திற்கு பெட்டி அரிசி வழங்கி உதவி கிராமங்களில் தொடரும் பாரம்பரியம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கமுதி:கமுதியில் இறந்தவர் களின் உடலை அடக்கம்செய்து, உறவினர்களுக்கு உணவளிக்க கிராம மக்கள், உறவினர்கள் பெட்டி அரிசி, உதவி தொகை வழங்கும் பாரம்பரிய பழக்கம் இன்றும் தொடர்கின்றனர்.

அபிராமம் வல்லக்குளம் மகாலிங்கம் கூறுகையில், ''இப்பகுதியில் இறந்தவர்களின்உடலை அடக்கம் செய்யவும், ஈமக்கிரிகைகள் செய்ய, இறந்தவர்களின் உறவினர்கள் கஷ்டப்படக் கூடாது என்ற காரணத் திற்காக பனை ஓலை பெட்டிகளில் அரிசி, மாலை, பணம் வைத்து உதவி செய்வது பாரம்பரியமாக பழக்கமாக கடைபிடிக்கப்படுகிறது.இறந்தவர் குடும்பத் தினருக்கு செலவு குறைந்து, எளிதாக அடக்கம் செய்து, உறவினர்களின் அன்பை பெற்று, சோகத்திலும் சுகம் தேடி வருகின்றனர்'', என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X