பொது செய்தி

தமிழ்நாடு

அப்துல்கலாமுக்கு நினைவஞ்சலி

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
வால்பாறை:வால்பாறை அரசு கலைக்கல்லுாரியில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.கல்லுாரி முதல்வர் முரளிதரன் கலந்து கொண்டு, அப்துல்கலாம் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். தேசிய மாணவர் படை அலுவலர் முரளிராஜ் மற்றும் போராசிரியர்கள் கலந்து
 அப்துல்கலாமுக்கு நினைவஞ்சலி

வால்பாறை:வால்பாறை அரசு கலைக்கல்லுாரியில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.கல்லுாரி முதல்வர் முரளிதரன் கலந்து கொண்டு, அப்துல்கலாம் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். தேசிய மாணவர் படை அலுவலர் முரளிராஜ் மற்றும் போராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X