கிராம உதவியாளருக்கு கொரோனா ஆர்.டி.ஓ., அலுவலகம் மூடல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிராம உதவியாளருக்கு கொரோனா ஆர்.டி.ஓ., அலுவலகம் மூடல்

Added : ஜூலை 28, 2020
Share
சிவகங்கை:சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகம் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு அருகே உள்ளது. ஜூலை 25 அன்று இவ்வலுவலகத்திற்கு வந்த கிராம உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் யாரும் கண்டு கொள்ளவில்லை. நேற்று திங்கள் கிழமை காலை அலுவலகம் மூடப்பட்டு மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.அலுவலகம்

சிவகங்கை:சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகம் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு அருகே உள்ளது. ஜூலை 25 அன்று இவ்வலுவலகத்திற்கு வந்த கிராம உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் யாரும் கண்டு கொள்ளவில்லை. நேற்று திங்கள் கிழமை காலை அலுவலகம் மூடப்பட்டு மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பகல் மீண்டும் அலுவலகம் திறக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X