பொது செய்தி

தமிழ்நாடு

30 ஆயிரத்தை கடந்த பரிசோதனை

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

ஊட்டி:நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மாதிரி பரிசோதனை, 30 ஆயிரத்தை கடந்தது.நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மக்கள் வசிக்கும் பகுதிக்கு, சுகாதார துறையினர் நேரடியாக சென்று, காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, மாதிரி பரிசோதனை செய்து வருகின்றனர். இதற்காக, சுகாதார துறையினர், 18 ஆம்புலன்ஸ்களை பரிசோதனைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.சுகாதார துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில்,''மாவட்டத்தில் மாதிரி பரிசோதனை, 30 ஆயிரத்தை கடந்தது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் தானாக முன் வந்து மாதிரி பரிசோதனைக்கு தங்களை உட்படுத்த ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X