பொது செய்தி

தமிழ்நாடு

நினைவூட்டல் மனு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கொட்டாம்பட்டி,:கொட்டாம்பட்டி வலைச்சேரிபட்டி சரவணன் 30, கலெக்டர் வினய்யிடம் நினைவூட்டல் மனு கொடுத்தார்.அதில், மதுரை மாவட்டத்தில் 13ஒன்றியங்களில் உள்ள 420 கிராமங்களில் குடிமராமத்து நடக்கும் கண்மாய்களில் தகவல் பலகை வைக்க வேண்டும் என ஜூன் 24ல் மனு கொடுத்திருந்தேன். தற்போது வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையில் வேலை ஆரம்பிக்கும், முடிவு பெறும் நாட்கள் குறித்த விபரம் மற்றும்ஆயக்கட்டுதாரர்கள் பணி குறித்து புகார் தெரிவிப்பதற்கான எண்கள் இடம் பெறவில்லை. அதனால் முழுமையான விபரம் குறிப்பிட வேண்டும் எனதெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X