பொது செய்தி

தமிழ்நாடு

ஜமாபந்தியில் 146 மனுக்களுக்கு தீர்வு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

மதுரை: மதுரை மாவட்டத்தில் அனைத்து தாலுகாக்களிலும் ஜமாபந்தி துவங்கியது. ஊரடங்கால் ஆன்லைனில் மனுக்கள் பெறப்பட்டன. 1307 மனுக்கள் பெறப்பட்டு 146 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன.
மேற்கு தாலுகாவில் கலெக்டர் வினய் தலைமையில் நடந்தது. நிலஅளவை துணை இயக்குநர் திரவியம், சிரஸ்தார் ராஜேந்திரன், தாசில்தார் பாண்டி பங்கேற்றனர். ஆன்லைனில் விண்ணப்பித்த 108 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இன்றும் ஜமாபந்தி நடக்கிறது.
வடக்கு தாலுகாவில் டி.ஆர்.ஓ., செல்வராஜ் தலைமையில் நடந்தது. தாசில்தார் சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலுார் தாலுகாவில் ஆர்.டி.ஓ., ரமேஷ் தலைமையில் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X