சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கறுப்பர் கூட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருப்பரங்குன்றம் :கந்த சஷ்டி கவசத்தை இழிவாக சித்தரித்த கறுப்பர் கூட்டத்தை கண்டித்து திருப்பரங்குன்றத்தில் மனித உரிமைகள் கழகம் மற்றும் சர்வதேச உரிமைகள் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாநில இளைஞரணி செயலாளர் ராஜூ தலைமை வகித்தார். முன்னிலை வகித்த மாநில செயலாளர் அசோக்குமார் கூறுகையில், ''கந்த சஷ்டி கவசத்தை இழிவாக சித்தரித்த கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை குண்டர் சட்டத்தில் கைது செய்த அரசுக்கு நன்றி. மத உணர்வுகளை கேலிசெய்யும் விதமாக யார் நடந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூலை-202006:58:15 IST Report Abuse
S.Balakrishnan கருப்பர் கூட்டம் மற்றும் அதற்கு துணை போன எல்லா கூட்டமும் மக்களால் புறக்கணிக்கப் பட வேண்டும். தனி மனித சமய உணர்வுகளை கிண்டல், கேலி செய்யும் அனைவரும் மிக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X