கொரோனாவுக்கு மாவட்டத்தின் பலி எண்ணிக்கை 70 | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு மாவட்டத்தின் பலி எண்ணிக்கை 70

Added : ஜூலை 28, 2020
Share
தேனி:தேவாரம் தெற்குத்தெரு 31 வயது கொத்தனார். ஜூலை 25ல் பரிசோதனை எடுக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்தவர் மறுநாள் பலியானார். இதனால் மாவட்டத்தின் பலி எண்ணிக்கை 70 ஆனது. இதுதவிர தேனி-- மதுரை ரோடு 79 வயது ஆண் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்தவர், நேற்று மதியம் இறந்தார். இவரின் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படவில்லை.மாவட்டத்தில் நேற்றுஆயிரத்து 301 பேரிடம் மாதிரிகள்

தேனி:
தேவாரம் தெற்குத்தெரு 31 வயது கொத்தனார். ஜூலை 25ல் பரிசோதனை எடுக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்தவர் மறுநாள் பலியானார். இதனால் மாவட்டத்தின் பலி எண்ணிக்கை 70 ஆனது. இதுதவிர தேனி-- மதுரை ரோடு 79 வயது ஆண் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்தவர், நேற்று மதியம் இறந்தார். இவரின் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படவில்லை.மாவட்டத்தில் நேற்றுஆயிரத்து 301 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. சிகிச்சையில் இருந்த 58 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X