பொது செய்தி

தமிழ்நாடு

387 பேர் குணமடைந்தனர் :திருப்பூரில் முன்னேற்றம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், இதுவரை, 387 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு, 700 ஆக இருந்த நிலையில், இருவர், பிற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டனர். நேற்று 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.மூன்று வயது பெண் குழந்தை உட்பட,14 பெண்கள்; ஐந்து வயது ஆண் குழந்தை உட்பட, 25 ஆண்கள் என, 39 பேருக்கு நேற்று கொரோனா உறுதியாகியுள்ளது. கோவை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர், வேகமாக குணமடைந்து வருகின்றனர். ஏழு பேர் நேற்று,'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.மொத்த கொரோனா பாதிப்பு, 737 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 387 பேர் குணமாகிவிட்டனர். மீதியுள்ள, 338 பேர், ஆரோக்கியமான நிலையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X